அவுஸ்திரேலியாவின் தற்காலிகவிசா! மறைந்துள்ள ஆபத்துகள்!!

பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியும் கிறீன்கட்சியும் இச்சட்டமசோதாவை கடுமையாக எதிர்த்தபோதும் வேறு தனித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பகீரத பிரயத்தனத்தின் மத்தியில் ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் அகதிகளாக இனங்காணப்படுவோருக்கு 3 ஆண்டுகள் தற்காலிகவதிவிட உரிமையும் அல்லது 5 ஆண்டுகள் துாரபிரதேசங்களில் தொழில்செய்து வாழும் உரிமையும் வழங்கப்படலாம். குறித்த விசாக்கள் காலாவதியாகும்போது அவர்கள் மீண்டும் தாம் அகதி என்பதை நிருபிக்கவேண்டும். இதனால் தமது நாடுகளில் கடுமையான ஆபத்துகளில் தப்பிவந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் நிச்சயமற்றநிலையை வழங்குவதன் மூலம் அவர்களை மீண்டும் உளரீதியாக … Continue reading அவுஸ்திரேலியாவின் தற்காலிகவிசா! மறைந்துள்ள ஆபத்துகள்!!